பரணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு கல்வி பலன் |
நீண்ட கால நன்மையோ அல்லது தொடர்ந்த தீமைகளோ நீடிக்காது. இளம் பருவத்திலே சில கஷ்டங்களை அநுபவிப்பீர்கள். உங்களுக்கு 33 வயதிற்குப் பின் உங்கள் சூழ்நிலை. வாழ்க்கை. ஜீவனோபாயம் ஆகிய எல்லா விஷயங்களிலுமே ஒரு நல்ல மாற்றம் ஏற்படும். எந்தவிதமான வேலைக்கும் நீங்கள் பொருத்தமானவர்கள். அதிலும் முக்கியமாக நிர்வாகம். வியாபாரம். விவசாயம். சிறுதொழில் நிறுவன |