குரு விருச்சக ராசியில் இருந்தால் பலன் |
விருச்சிகத்தில் குரு இருக்கும் ஜாதகர்களே. நீங்கள் நடுத்தரம் உயரம். பழுத்த சரீரம். கர்வம் நிறைந்த குணம் உடையவர்கள். எதற்கும் கவலைப்படாமல். பேராசையோடு திட்டமிடுவீர்கள். பிறரை மதிக்காமல் கூட சில சமயம் இருப்பீர்கள். நீங்கள் புத்திசாலி. படித்தவர். சாதனையாளர். தன்னம்பிக்கையும் முரட்டுபிடிவாதமும் நிரம்பியவர். செவ்வாய் நல்ல ஸ்தானத்தில் இருந்தால். ஆன்மீக ஈடுபா |