| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| சரித்த தோள்களும். தொய்ந்த கைகளும் உடையவர். இனிமையாகவும். உணர்ச்சி பூர்வமாகவும் பேசுவீர்கள். 2 பெண் குழந்தைகள் உண்டு. பல கலைகளில் விற்பன்னராக இருப்பீர்கள். சகோதர்களோடு ஆரோக்கியமான வாதவிவாதங்கள் செய்வீர்கள். கூர்மையான ஆயுதங்களை உபயோகிக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். |