உங்கள் ஜாதகத்தில் சந்திரன் புனர்பூசம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
தற்காப்புக் கலைகளில் வல்லவர் செவ்வாய் இருந்தால் பணத்திற்காக ஆலாய் பரப்பீர்கள். பணத்தேவையைப் பூர்த்திசெய்ய எதையும் செய்வீர்கள். குரு கூட இருந்தால் உங்கள் இனத்தலைவனாக இருந்து அதிக செல்வம் ஈட்டுவீர்கள். |