10ஆம் வீட்டில் யுரேனஸ் இருந்தால் பலன் |
10வது வீட்டில் யுரேனஸ் இருந்தால். நூதனத்தன்மை என்பது உங்களது டிரேட்மார்க் ஆகும். அது உங்களைச் சுட்டிக் காட்டும் குணமாகும். சில பைத்திகார விஷயங்களைத் தேடி அலைவீர்கள். பெற்றோர்கள். உறவினர்களோடு மனஸ்தாபம் கொண்டு பிரிந்து வாழ்வீர்கள். அதோடு தலைமை அதிகாரிகள். சகஊழியர்களோடு மோதுவதால். உங்கள் உத்தியோகம் விட்டு விட்டுப்போகும். நீங்கள் அரசாங்க |