7ஆம் வீட்டில் யுரேனஸ் இருந்தால் பலன் |
7வது வீட்டில் யுரேனஸ் இருப்பது. உங்களுக்குத் துன்பமே துன்பம்தான். லக்னாதிபதி நல்ல ஸ்தானம் பெறாவிட்டால் நீங்கள் மிகவும் பிடிவாதகாரராகவும். தான்பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்று சாதிப்பவராகவும் இருப்பீர்கள். உணர்ச்சிகளுக்கு அடிமையாகி சில உறவுகள் ஏற்படுத்திக் கொள்ளுவீர்கள். விட்டுக்கொடுக்க முடியாத உங்கள் பிடிவாத குணத்தால் பல விரோதிகள் வெளிப்படையாகவே உங்க |