| ராகு விருச்சக ராசியில் இருந்தால் பலன் |
| உங்கள் ஜாதகம் ராகுவை விருச்சிகத்தில் கொண்டது. இது அவ்வளவு நல்ல இடமில்லை. சூரியன். சந்திரன் சம்பந்தப்பட்டிருந்தால் தீராத வியாதியால் பீடிக்கப்படுவீர்கள். ஆனால் அங்காரகன் சுப ஸ்தானம் பெற்றால். செல்வம் பெருகும். ஆனால் நேர்மையான வழி என்றோ நியாயமான முறை என்றோ சொல்ல முடியாது. தொழிலில் பின்னடைவு. சொத்து விஷயத்தில் விவகாரம். திருடுபோகுதல். தீ வி |