கேது துலா ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் கேது துலாமில் இருந்தால். குரு. புதன் அல்லது சுக்கிரனது சேர்க்கையோ. பார்வையோ இல்லாவிட்டால் நீங்கள் கொடூரமானவர்கள் ஆவீர்கள். பாவக்ரஹங்களோடு சேர்ந்திருந்தாலோ. பார்க்கப்பட்டாலோ. திய குணங்களுக்கு ஆட்பட்டு சொந்த மனிதர்களையே விரோதித்துக் கொள்ளுவீர்கள். சந்திரனது சம்பந்தமோ. பார்வையோ உங்களை நோயாளி ஆக்கி விடும். கேது ஸ் |