| உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் விசாகம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| அயல் நாடுகளில் அடிக்கடி பயணம் செய்வீர்கள். பெயர் பெற்ற கவிஞராக இருப்பீர்கள். உங்கள் கல்வியங்கள் மூலமும். ஆன்மீகப் புஸ்தகங்கள் எழுதியும் எக்கச்சக்கமாக பணம் சம்பாதிப்பீர்கள். |