| விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| கணவனே தெய்வம் என்று மதிப்பீர்கள். உங்கள் கணவரது உறவினர் உங்கள் தர்ம காரியங்களை கண்டு உங்களிடம் அதிக அன்பும். பாசமும் காட்டுவீர்கள். எல்லா உறவினர்களையும். தூரத்து சொந்தக்காரர்களைக் கூட நல்ல முறையில் கவனித்துக் கொள்வதால் உங்களுக்கு குடும்பத்தில் முழு அதிகாரமும். சக்தியும் கிடைக்கும். உங்கள் மாமனாரை மிகவும் கவனிப்பீர்கள். அடிக்கடி புனித ஸ்தலங்களுக்கு யாத் |