உங்கள் ஜாதகத்தில் ராகு ஆயில்யம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
கறுத்த நிறமும். பருமனானா உடல் வாகும் உடையவர்கள். பழமை ஆசாரங்களை உறுதியாக நம்ப மாட்டீர்கள். சாமர்த்திசாலி சில நேரங்களில் தனிமையையும். அமைதியையும் விரும்புவீர்கள். மெக்கானிகல் விஞ்ஞhனத்தில் சிறந்தவராக இருப்பீர்கள். மனைவி வீட்டு நிர்வாகத்தில் உங்களுக்கு உதவுவார். நீங்கள் பெரிய செலவாளி உபயோகமற்ற விஷயங்களிலும். தேவையில்லாத காரியங்களிலும் பணத்தை வீ |