உங்கள் ஜாதகத்தில் குரு மூலம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
வாழ்க்iயின் சகல சுகங்களையும் அநுபவிப்பீர்கள். நீண்ட ஆயுள். சந்தோஷமான இல்வாழ்க்கை அமையும் புதன் கூடினால் வித்வான் ஆவீர்கள். செவ்வாய் பார்த்தால் இனத்தவர்களின் போதகர் ஆவீர்கள். |