| உங்கள் ஜாதகத்தில் புதன் பூரம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| பிறரை அநுசரித்துப் போகத் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் அநாவசிய உரசல்களும். சச்சரவுகளும் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் அன்போடும் பாசத்தோடும் இருக்க வேண்டும். குடும்பத்திலும் சில தொல்லைகள் ஏற்படும். உங்களுடைய ஞhபக சக்தி மிகக் குறைவு அதனால் சில அநாவசிய நிகழ்ச்சிகள் ஏற்படும். |