| 4 ஆம் அதிபதி 6ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| நான்காம் வீட்டுக்கதிபதி ரோகஸ்தானமாகிய ஆறாம் வீட்டில் இருந்தால். இது நன்மையான இடமில்லை. அநேக கஷ்டங்களைக் கொடுக்கும். ஆறாம் வீட்டதிபன் கெட்டுவிட்டால் தாயார் நோயாளியாகி அதிகச் செலவுகளை ஏற்படுத்துவார். 4ம் வீடு உங்களது 9வது இடத்திற்கு 8வது ஸ்தானமாவதாலும். 6வது வீடு 9வது வீட்டிற்கு 10வது ஸ்தானமாவதாலும். உங்கள் தந்தைக்கு செய்யும் தொழிலில் சரிவு |