12ஆம் வீட்டில் ராகு இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் ராகு 12வது இடத்தில் இருந்தால். 12வது வீட்டோன் சுபஸ்தானம் பெற்று. 12வது வீட்டில் சுபக்கிரஹம் சேர்ந்தாலோ. பார்த்தாலோ. நன்மைகளை எதிர்பார்க்கலாம். ராகு வக்ரத்தில் இருக்கும் கிரஹத்தின் நட்சத்திரத்தில் இருந்தால். அந்த நட்சத்திர நாயகன் ராகுவைக் கடக்கும் போது நீங்கள் எதிர்பாராத சம்பவங்களையோ. விபத்துக்களையோ சந்திக்க நேரிடும். அந் |