| குளிகன் ஆம் அதிபதி 6ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| குளிகன் 6வது வீட்டில் இருப்பது திடகாத்திரமான உடல்வாகும். தைரியமான மனப்பாங்கும் உடையவர்களாக இருப்பீர்கள். உங்களுடைய கவர்ச்சியான தோற்றமும். பிறரை தன்வசம் காந்தம் போல் கவரும் பேச்சுத் திறமையும் பிறர் கண்டு பொறாமைப்படக்கூடியதாக இருக்கும். புத்திச்சாலித்தனமும். விவேகமும் பெற்ற நீங்கள் உற்சாகத்தினால் ஒளிவீசுவீர்கள். பகைவர்களை வெல்வீர்கள். எப்போதும் |