7 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் 10ஆம் வீட்டில் 7வது ஸ்தானாதிபதி இருப்பது. தொழிலில் ஸ்தானம் விசேக்ஷமான பலன்களைப் பெறும். நீங்கள் சுறுசுறுப்பானவர். சொந்தத் தொழில் செய்பவராகவோ அல்லது மிகப் பெரிய பேர் பெற்ற கம்பெனியில் உயர்பதவி வகிப்பவராகவோ இருப்பீர்கள். உங்கள் லக்னம் கடகமோ அல்லது துலாமோ ஆனால் 7ம் வீட்டதிபதி 10வது வீட்டில் நீச்சம் பெறுகிறான். 10வது வீ |