| உங்கள் ஜாதகத்தில் ராகு உத்ராடம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நடுத்தர உயரம். கெட்ட நண்பர்கள். கெட்டஸ்திரீகள் சகவாசம் கூடாது பணத்திற்கும் சொத்துக்கும் ஆசைப்படுவீர்கள். கையில் இருப்பதைவிட அதிகம் சம்பாதிக்க ஏங்கி பாடுபடுவீர்கள். மனைவி. மக்களோடு இருப்பதைப் பகிர்ந்து கொள்வதே இன்பம். அதைப் புரிந்து கொள்ள வேண்டும். ராகு இங்கு தனியாக இருந்தால் குடும்பத்தோடு மனஸ்தாபம் ஏற்படும். சூழ்நிலை காரணமாக வீட்டை விட்டுக்கூட |