கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
கணவரிடமிருந்து முழு சௌக்கிய சுகங்கள் உங்களுக்குக் கிட்டாது. நல்ல கூட்டுக் கிரஹ சேர்க்கை ஜாதகத்தில் இல்லையேல். சிலருக்கு குழந்தைப்பேறு கிட்டாமல் போகலாம். சிலருக்குக் கணவனைப் பிரிய நேரிடலாம். கொஞ்சம் பேருக்கு திருமணமே நடக்காமல் கூட இருக்கலாம். இளம் வயதிலேயே திருமணம் நடக்காவிட்டால். அநேகருக்கு விவாகம் நடப்பதில் மிகுந்த தாமதம் ஏற்படும். இதனால் உங்க |