புதனும் சனியும் கோணத்தில் இருந்தால் பலன் |
எதையும் முறைப்படி செய்து. சிறிய நுணுக்கங்களை முக்கியப்படுத்தி உங்கள் பொறுப்பில் உள்ள காரியங்களில் வெற்றி அடைவீர்கள். சிறந்த வியாபார நுணுக்கங்களை அறிந்தவரும். கடின உழைப்பினால் திறமையை வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்களிடம் அதிகம் பழகாத நீங்கள் சிறிது மனம் விட்டுப் பழகுவதால் சிறந்த நன்மைகள் பயக்கும். |