| புளூட்டோ மேஷ ராசியில் இருந்தால் பலன் |
| மேஷம் இருப்பது புளூட்டோ. உங்கள் மூளை ஆராய்ச்சிகளால் நிரம்பியது. புதிய பொருட்களைக் கண்டுபிடித்து புதிய கருத்துக்கள் வெளியிடத் துடிப்பீர்கள். ஆனால் நீங்கள் கொஞ்சம் பிராக்டிகலாக இருந்தால் தான் உங்கள் கருத்துக்கள் ஏற்கப்பட்டு. நீங்கள் முன்னேற முடியும். அதோடு செவ்வாயும் பலம் பெற்றிருந்தால் சக்திக்கும். தைரியத்திற்கும் ஒரு எடுத்துக் காட்டாக விளங்குவீர்கள். இராணுவத்துறை |