11 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் 11வது ஸ்தானாதிபதி லக்னத்தில் இருந்தால். அது தனு(உடல்) ஸ்தானம் என்பதாகும். உங்கள் லக்னம் மேஷமானால். 11வது ஸ்தானாதிபதி. 10வது ஸ்தானத்திற்கும். சொந்தமாகிறான். அவன் லக்னத்தில் நீசம் பெறுகிறான். லக்னாதிபதியும் நல்ல ஸ்தானம் பெறாமல். சுபக்கிரஹங்கள் சேர்க்கையோ. பார்வையோ லக்னத்திலோ அல்லது 11வது வீட்டுக்குள்ளே கிடைக்காவிட்டால் |