| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பரணி நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| உங்கள் தேகவாகே பலஹீனமானது. உடலும் மிக நாசுக்கானதாக இருக்கும். உங்கள் ஜாதகத்தில் வேறு சில நற்பலன்கள் காணாவிட்டால். தோல் சம்பந்தப்பட்ட நோய்களோ. தோலில் சில தழும்பு தேமல்களோ ஏற்படும். நீங்கள் சிறந்த புத்திசாலியாகவும். கடும் உழைப்பாளியாகவும் இருப்பீர்கள். எந்தத்துறையில் இருந்தாலும். உங்கள் திறமையும். சாதனைகளும் பாராட்டப்படும். நீங்கள் அதிக உ |