| 10ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன் |
| பத்தாவது வீட்டிலுள்ள குரு உங்களை வாழ் நாள் முழுவதும் தெய்வீக அருளோடு காப்பாற்றும் அதிர்ஷ்டத்தைக் கொடுப்பான். குரு 2வது வீட்டை (வாக்கு. குடும்பம். தனம்) 4வது வீட்டை (மன அமைதி. வீடு. லாபம்) 6வது வீட்டை (ஆரோக்கியம். உறவினர்) பார்ப்பதால் நீங்கள் இந்த எல்லா விஷயங்களிலும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். இதைத்தவிர 10வது ஸ்தானத்தில் (தொழில். நாணயம். |