உங்கள் ஜாதகத்தில் புதன் அஸ்தம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
வரவு செலவு கணக்குத் துறையில் நல்ல திறமை வெளிப்பட்டாலும் பல துறைகளில் கவனம் செல்லும். உங்களில் சிலர் நல்ல சிறந்த ஜோதிடராகலாம். உங்கள் மேலதிகாரியிடமிருந்து மதிப்பும். சிபாரிசும் கிட்டும். உங்கள் வேலையில் ஜாதி. மத. பேதம் அனுமதிக்கமாட்டீர். அதனால் உங்களுக்கு கிடைக்கும் பதவி நல்ல மதிப்பும் மரியாதையும் கொடுக்குமென்றால் உங்கள் வார்த்தைகளுக்கு நல்ல மதிப்பு இ |