| குருவும் யுரேனஸ் 45 பாகையில் இருந்தால் |
| சுதந்திரத்தை பெரிதும் விரும்புபவர் சுதந்திரம் இல்லாத பணத்தை கொடுக்கும் வேலைகளைச் செய்ய மாட்டீர்கள். உங்கள் வழியிலேயே சென்று தனிப்பாணியை அமைப்பீர்கள். சிறிது ஆத்திரப்படக் கூடியவராகையால் அவசரமாக எந்த முடிவையும் எடுப்பது தவிர்க்க வேண்டும். சண்டை சச்சரவுகளும். உறவுகளிடமிருந்து பிரிவும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இதில் கவனம் காட்டத் தவறினால் விபரீத விளைவுகள் |