| 8 ஆம் அதிபதி 9ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| எட்டாம் வீட்டோன் 9வது ஸ்தானத்தில் இருந்தால். அது பாக்கியஸ்தானமாகும். அதோடு 9ம் வீடு தந்தை. செல்வம். அயல்நாடுகள் இவற்றைக் குறிப்பிடும். 9ஆம் இடம் என்பது 9வது வீட்டுக்கும் 12வது ஸ்தானமாகையால் தகப்பனார். விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் இல்லை. 9வது ஸ்தானாதிபதியும் கெட்டிருந்தால் உங்கள் தந்தை நஷ்டத்தையும். கஷ்டத்தையும் அநுபவிப்பார். நீங்கள் பெண்ணான |