| 3 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| மூன்றாம் வீட்டுக்குரிய கிரஹம் லக்னத்திற்கு 12வது வீட்டில். (விரய) ஸ்தானத்தில் இருந்தால் மூன்றாம் இடம் இளைய சகோதரர்களையும். உறவினர்களையும் குறிக்கும். அவர்களோடு உங்களுக்கு சுமூக உறவு இருக்காது. அவர்களிடமிருந்து விலகி தூரமான இடத்தில் இருப்பீர்கள். உள்ளூர நீங்கள் சிற்றின்பப் பிரியர்கள். அதோடு எதிர்பாலினத்தினரின் உறவுக்கு அதிகம் ஆசைப்படுவீர்கள். இல்லையேல் பகல்க |