குருவும் புளுட்டோவும் 60 பாகையில் இருந்தால் |
அதிகாரத்துடன் கூடிய உயர்ந்த பதவியை வகித்து. மற்றவர்களுக்கு உதவியும் செய்வீர்கள் காலப் போக்கில் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நல்ல உறவுகள் வளர்த்து. ஆக்கப் பூர்வ செயல்களில் ஈடுபடுவீர்கள். |