உங்கள் ஜாதகத்தில் சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
சூரியன் இந்தப் பாதத்தில் இருந்தால். நீண்ட ஆயுளும். குழந்தைகளால் சந்தோஷமும். நடுத்தர வயதிற்குபின் செல்வம் சேருவதும் நிகழும். உங்களுக்கு மனோபலம் வியக்கத்தக்க வகையில் மிக அதிகம். ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு பெற்று. பூசாரி (குருக்கள்) ஆவீர்கள். இல்லையேல் சங்கீத ஆர்வம். ஸ்பெகுலேஷயத்தில் ஈடுபாடு இருக்கும். நீங்கள் கம்பௌண்டர். நர்ஸ் அல்லது விஷேமான துறையில் பட் |