மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
மிகவும் இனிமையான சுபாவம் அமைதியை விரும்புவீர்கள். ஒரு குறிப்பிட்ட கொள்கைகளை வைத்திருப்பீர்கள். சாதாரணமாக மூலநட்சத்திரத்தைப் பற்றி ஒருவித பயம் மக்களுக்கு இருக்கிறது. நீங்கள் உங்களுக்கு எதிராக வரும் எந்த அலையையும் சமாளிப்பீர்கள். அந்த அலையை வழிகாட்டி உங்கள் இடத்திற்குப் போய் சேருவீர்கள். நாளையைப் பற்றி கவலைப் பட மாட்டீர்கள். தன் விஷயங்களைப் பற்றியு |