உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் சித்திரை நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
மத்தியதரமான பள்ளிக் கல்வி பெறுவீர்கள். குமாஸ்தா. தட்டெழுத்துக்காரர். விற்பனையாளராகத் தொழில் புரிவீர்கள். டைபாய்டு ஜுரம். சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களால் கஷ்டப்படுவீர்கள். |