உங்கள் ஜாதகத்தில் சூரியன் சதயம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
ஜென்மலக்னம் மிருகசீரிடம் என்பதால் சூரியனுடன் செவ்வாயும் சனியும் இப்பாதத்தில் சேர்ந்திருந்தால். நெருப்பைப் பற்றி கவனமாய் இருக்க வேண்டும். வாகனங்களை ஓட்டும் போதும் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். முக்கியமாக வெளிநாடுகளில் அல்லது தூரப்பிரதேசத்தில் இந்த கவனம் மிக அதிகம் தேவை. |