உங்கள் ஜாதகத்தில் கேது கார்த்திகை நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
உங்கள் வருமானம் அதிகமாக இருந்தாலும். நீங்கள் அநேக தடங்கல்களை தொழில் துறையில் சந்திக்க நேரிடும். மேலதிகாரிகளுடனும். அரசாங்க அதிகாரிகளுடன் அடிக்கடி மோதல் ஏற்படும். நாட்பட்டு விவாகம் நடக்கலாம். அல்லது மண வாழ்க்கை சங்கடங்கள் நிறைந்ததாக இருக்கும். வெளிப் பார்வைக்கு நீங்கள் உல்லாச வாழ்க்கை வாழ்வதாகத் தோன்றினாலும். உள்ளுக்குள் நீங்கள் உடைந்து உளுத் |