உங்கள் ஜாதகத்தில் ராகு கேட்டை நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் யதார்த்த வாதி உண்மையான நினைவுகளையும். உணர்ச்சிகளையும் மறைப்பவர். மிக நெருங்கினவர்கள் கூட உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியாது. அழகான. படித்த பெண்களின் சிநேகிதத்தை மிகவும் விரும்புவீர்கள். எந்தக் காரணத்தைக் கொண்டு தேச சௌக்கியத்தை அலட்சியம் செய்யக்கூடாது. |