மிருகசீருடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
திருமணத்திற்குப்பின்னும் பல்வேறு வெளி விஷயங்களில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருப்பீர்கள். கணவரை அடக்கி ஆள விரும்புவீர்கள். உங்கள் அழகையும். நளினமான தோற்றத்தையும் பார்க்கும். ஆண்கள் மயங்கி உங்களிடம் பேசிப்பழக விரும்புவார்கள். கணவரிடம் அதீதமான அன்பும். பாசமும். உண்மையும் கொண்டவர்கள். நீங்கள் பூர்வ பால்குன நட்சத்திரத்தில் பிறந்தவரை மணந்தால். உங்கள் கணவருக்கு இந்த |