ராகு தனுசு ராசியில் இருந்தால் பலன் |
ராகு அமர்ந்திருக்கும் ராசி தனுசு. இங்கு அவன் கோதண்ட ராகு என்று அழைக்கப்படுகிறான். இங்கு அவன் சுப காரகனே. மேலும் சமக்ரஹ சேர்க்கை இருந்தால் மிக யோககராகன். ஆனால் இயற்கையிலேயே பாவக்ரஹங்களோடு சேர்ந்தாலோ. பார்க்கப்பட்டாலோ. நீங்கள் புத்திசாலியானாலும் குறுக்குப்புத்திக்காரன். நீங்கள் அறிவாளி. சமயோகிதக்காரர். கெட்டிக்காரர். மிகுந்த முன்யோஜi |