| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| வேறு நல்ல பரிகார சேர்க்கைகள் இல்லாவிட்டால். நீங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்க மாட்டீர்கள். ஆனால் அது முக்கியமில்லை. ஏனெனில் நீங்கள் சிறந்த புத்திசாலி நன்கு படித்தவர். வேதாந்தம். புராணங்கள். புனித ஆன்மீக நூல்களில் உங்களுடைய அறிவுமிக ஆழமானதாகவும். வியக்கத் தக்கதாகவும் இருக்கும். |