உங்கள் ஜாதகத்தில் கேது உத்ரட்டாதி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
விவசாயத்திலிருந்துதான் உங்களுக்கு வருமானம். உங்களுக்கு மிகவும் நெருங்கிய உறவினர்களை நீங்கள் சிறு வயதிலேயே இழக்கக்கூடும். இதனால் உங்கள் மீது பெருந்த சுமை ஏறியிருக்கும். சில பேருக்கு கோர்ட் கச்சேரி அளவில் கேஸ் பல நாட்கள் நீடித்து அந்தச் செலவில் போண்டியாக வேண்டியதாகக் கூட நடக்கும். |