2ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவதிபதி பத்தாமிடத்தில் இருக்கிறார். அது கர்ம(தொழில்) ஸ்தானம் என்று அழைக்கப்படும். நீங்கள் சிறந்த தீர்க்க தரிசி தொழில் வளம் மிக்கவர் பெரிய உத்தியோகத்தை வகிப்பவர். நிதி நிர்வாகம் சம்பந்தப்பட்ட வேலையாக இருக்கும். உங்கள் சக நண்பர்களை விட உங்கள் வரவு அதிகமாகவே இருக்கும். சூரியனோ. செவ்வாயோ. 2ஆம் பாவதிபதியோடு கூடி |