பரணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
நீங்கள் நாணயமானவர். அடக்கமானவர். பார்த்தவரைக் கவரும் அழகான உடல்வாகு பெற்றவர். எல்லாவற்றுக்கும் மேலாக நன்னடத்தையுள்ளவர். பெற்றோரையும். பெரியவர்களையும் மதிப்பவர். ஆனால் கண்டிப்புக்களை விரும்பமாட்டீர்கள் தன் இஷ்டம் போல்தான் நடப்பீர்கள். தைரியமானவர். உடனே வேலை செய்யத் துடிக்கும் உணர்ச்சி வசப்பட்டவர். நல்லதையே அதிகமாக நம்புகிறவர். . |