உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் மூலம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
சுக்கிரன். சனி. சூரியன் சேர்த்தால் ஆன்மீக நூல்களில் அதிக பாண்டித்தியம் பெறுவீர்கள். ஆனால் அந்த ஞhனத்தைப் பணம் சம்பாதிப்பதற்காக உபயோகிக்கமாட்டீர்கள். விட்டுக்கொடுத்து அநுசரித்துக்கொண்டு போவீர்கள். அதனால் குடும்பத்தினர் உங்களிடம் மரியாதையும். அன்பும் காட்டுவார்கள். |