| சூரியனும் சந்திரனும் கேந்திரத்தில் இருந்தால் பலன் |
| இந்த கிரக நிலைமை உடல் நலக் குறைவும். பெண்களுடன் மனக் கசப்பும் பணக் கஷ்டமும் ஏற்படும். இந்த இடர்பாடே உங்களுக்கு மனோதைரியத்தை வளர்த்து வெற்றி கொள்ளச் செய்யும். சில நேரங்களில் மனோ தைரியம் நிலையில்லாமல் இருக்கும் பொழுது கவனம் தேவை. |