அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
உடல் நலம் உங்களுக்கும் அவ்வளவு போதாது. இரத்த சோகை கர்ப்பப்பை கோளாறுகள் மற்றும் இரத்தம் சம்பந்நதப்பட்ட உபாதைகள் உண்டு. உங்களுக்கு இந்த நட்சத்திரத்தில் பூப்பெய்தினால். நிறைய பணமும் செல்வமும் செழிக்க ஆசிகள் உண்டு. |