| உங்கள் ஜாதகத்தில் புதன் ரேவதி நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| குரு பார்வை இருந்தால் உங்கள் எண்ணங்கள் சுதந்திரமாக இருக்கும். நல்ல எடை போடுதலும் முன் கூட்டியே சரியாக நடப்பதை அறிதலும் உங்கள் சாமர்த்தியம். கெட்டிக்காரர். புத்திசாலி. சாதுர்யமாவர். ஒரு வேதாந்தத்தின் மனநிலை உங்களுக்கு. நீங்கள் எழுத்தாளராகவோ. ஆடிட்டராகவோ அல்லது தினசரி பத்திரிகைகளுக்கு எழுதுபவராகவோ சிறந்து விளங்குவீர். |