| சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
| இரக்கமும். தயையும். அன்பும். பரிவும். நற்குணங்களும் நிரம்பி சமூகத்தில் பெரிய அந்தஸ்தும் பெற்றவர் நீங்கள். உண்மையானவர் நேர்மையானவர். ஆசாரக் செயல்களை செய்யக்கூடியவர். அநேக நண்பர்கள் உண்டு. விரோதிகளையும் அன்பாலும். பரிவாலும் வெற்றிகொள்வீர்கள். அநேகமாக பெண்கள் ஊர் சுற்ற ஆசைப்படும் போது. நீங்கள் மட்டும் தன்வீடே சொர்க்கம் என்று வீட்டிற்குள் அடங்கி இரு |