| 5 ஆம் அதிபதி 9ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| பாக்கிய ஸ்தானமாகிய 9ம் வீட்டில் 5வது ஸ்தானாதிபதி இருப்பது மிகச் சிறந்த பாக்கியமாகும். நீங்கள் சிறந்த புத்திசாலியாகவும் நல்ல ஞhபக சக்தி உள்ளவராகவும் உயர்ந்த படிப்பாளராகவும். பல்வேறு விஷயங்களில் அதீத ஞhனியாகவும் விளங்குவீர்கள். சுக்கிரனோ. புதனோ சுபக்கிரஹம் பெற்றிருந்தால். நீங்கள் கலைத் துறையில் சிறந்து விளங்குவீர்கள். ஸ்பெகுலேஷனில் அதிக ஈடுபாடு ஏற்படும். |