மகம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு கல்வி பலன் |
நீங்கள் அதிகப்படிப்பாளி. குடும்பத்திலேயே மிகவும் பிரபலமானவர். சனி இந்த நட்சத்திரத்தில் இல்லையேல் அதிகாரமும். செல்வாக்கும் நிரம்பிய உத்தியோகத்திலிருப்பீர்கள். சனி இந்த நட்சத்திரத்தில் இருந்தால் கலப்புத் தொழில் அதாவது அடிக்கடி வேலை மாற்றங்கள் ஏற்படும். சொந்த பிஸினெஸ் ஆனால் அதையும் மாற்றிக்கொண்டே இருப்பீர்கள். |