மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு கல்வி பலன் |
பிறருக்கு உபதேசம் செய்வதில் மன்னர்கள் நீங்கள். ஆனால் அதைக் கடைப்பிடிக்க உங்களால் முடியாது. நீங்கள் நிதி ஆலோசகராகவோ அல்லது தார்மீக ஆலோசகராகவோ இருப்பீர்கள். அநேகத் தொழில்களில் விற்பன்னராக இருப்பதால் அடிக்கடி தொழில். வியாபாரத்தை மாற்றுவீர்கள். ஒரே விதமான தொழிலில் பல நாட்கள் இருப்பது உங்களுக்குப் பிடிக்காது மூலத்தில் பிறந்தவர்கள் மிக அதிக |