| 5 ஆம் அதிபதி 4ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 5ம் வீட்டாதிபதி 4ம் வீட்டில் இருந்தால். 4ம் வீடு சுகஸ்தானமாகும். 4ம் வீடு முக்கியமாக கல்வியையும். 5ம் வீடு புத்திசாலித்தனம்.. சாதுரியத்தையும் குறிப்பதால் நீங்கள் புத்திசாலி. திறமைசாலியாக இருப்பதோடு சிறந்த உயர்கல்வி பெற்று பெரும் பட்டதாரிகளாக விளங்குவீர்கள். 5ம் வீட்டோன் 4ல் இருப்பது உயர் தொழில் கல்வி அமையும். அதோடு புதனும் கூடி விட்ட |